Saturday 25 June 2011

பயனளிக்கக்கூடிய 3 மென்பொருட்கள்!


எமது அன்றாட கணணிப் பாவனையின்போது மிகவும் பயனளிக்கக்கூடிய 3 மென்பொருட்களின் பட்டியலே இது.
01. Fox it Reader
PD F ஆவணங்களை வாசிக்கும் மென்பொருளே இது. மிகச் சிறிய கொள்ளளவினைக் கொண்ட இந்த மென்பொருள் பாவனைக்கு மிக இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இந்த முகவரிக்கு செல்லவும்.
02. Win Rar
போல்டர்களை கொம்ப்ரஸ் செய்யவும் கொம்ப்ரஸ் செய்யப்பட்ட போல்டர்களை திறக்கவும் சந்தையில் காணப்படும் மிக எழிமையான மென்பொருள் இதுவாகும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்.
03. Internet Download Manager
இணையப் பாவனையின் போது அன்றாடம் பயன்படுத்தபடும் மிகப் பிரபல்யமான மென்பொருளே இது. டவுன்லோட் தொடர்பான அனைத்துவிதமான தீர்வினையும் இந்த மென்பொருள் எமக்கு தருகிறது. டவுன்லோட் வேகத்தினை பல மடங்கு அதிகரித்துத்தருவது மற்றும் டவுன்லோட் களை நிறுத்திவைத்து இன்னொரு நேரத்தில் தொடங்குவது மற்றும் யுடியூப் வீடியோக்களை இலகுவாக டவுன்லோட் செய்து தருவது என்று பல சிறப்பம்சங்களை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. இந்த மென்பொருளினை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்.

No comments:

Post a Comment