Saturday, 25 June 2011

ஒரே நேரத்தில் இரண்டு Gmail Account களை இயக்க கூகிள் குரோமின் புதிய வசதி.


கூகிள் குரோம் மற்ற  உலவி (BROWSER)  போன்று அல்லாமல் பிழையான தளத்தின் முகவரியை கொடுத்தாலும் HTTP 404  Page Not Found  - க்கு செல்லாமல் கொடுக்கப்பட்ட தளத்தின் பெயருக்குப் பொருத்தமான தளத்தின் முகவரி தெரிவிக்கப்படும். இதன் மூலம் சரியான தளத்தின் முகவரியை நம்மால் பெற முடியும்.இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ளது.  நாம் ஒரே Browser -ல் .இரண்டு மெயில் Account களை இயக்க முடியும்.அதற்கு நாம் முதலில் ஒரு Account – ல் Sing In ஆக வேண்டும் பின்பு CTRL + SHIFT + N அழுத்தினால் புதிய குரோம் Window  திறக்கப்படும். புதியதாக திறக்கப்படும் Window Incognito mode  (private browsing) என்று அழைக்கப்படுகிறது. நாம் பார்க்கும் தளங்களின் முகவரிகளையும், நாம் அடுத்த முறை LOGIN செய்யும் போது நம்மை அடையாள படுத்திக் கொள்ள உதவும் cookies  காளையும் store செய்வது கிடையாது. நாம் நமது இரண்டாவது Gmail Account- யும் இயக்க முடியும்.

No comments:

Post a Comment