கீழே உள்ள படத்தில் நான் கட்டம் போட்டு காட்டி இருக்கும் பகுதியை பாருங்கள் அது தான் FeedFlare வசதி.

- இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய உங்கள் Feedburner அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் Optimize பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து கீழே உள்ள Feedflare என்ற லின்க்கை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் Site, Feed என்ற இரு பகுதிகள் இதில் Site என்பதில் கிளிக் செய்தால் அந்த வசதி உங்கள் பிலாக்கிலும் அல்லது Feed என்பதில் கிளிக் செய்தால் அந்த வசதி feedburner ஈமெயிலிலும் சேர்ந்து விடும். உங்களுக்கு தேவையான வசதிகளை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- தேவையான வசதிகள தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Save என்பதை அழுத்தி Feedflare வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் இனி உங்களுடைய பதிவு ஈமெயிலில் படிக்கும் வாசகர்களுக்கு கீழே இருப்பதை போல பல வசதிகள் சேர்ந்து விடும். அதை அவர்கள் நண்பர்களுக்கு பகிரும் பட்சத்தில் உங்கள் பிளாக்கின் Pageviews அதிகரிக்கும்
No comments:
Post a Comment