Saturday, 25 June 2011

லோ பிக்சல் படத்தை மிக பெரியதாக்க முடியும்


நீங்கள் ADOBE PHOTOSHOP பயன்படுத்தி சிறிய இமேஜை(BITMAP) பெரியதாக SCALE பண்ணும் பொழுது கண்டிப்பாக அதனுடைய QUALITY குறையும். இனி உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்.

உங்கள் இமேஜை பெரியதாக்கும் பொழுது (upto 300000 pixels) எந்தவிதமான QUALITY யும் குறையாமல் PIXEZOOM என்ற‌ PLUG IN பார்த்துக் கொள்கிறது.

இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த PLUG IN னை ADOBE PHOTO SHOP CS3 யிலிருந்துதான் பயன்படுத்த முடியும். அதற்கு முந்தைய வெளியீடுகளில் பயன்படுத்த முடியாது.

கீழே கொடுக்கப் பட்டுள்ள இணையதள தொடர்பில் PLUG IN னை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும். இந்த PLUG IN னை நிறுவும் முன் ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது PLUGIN னை நிறுவிக்கொள்ளவும்.

ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 ரினை OPEN செய்து பெரியதாக்க வேண்டிய இமேஜை கண்டிப்பாக OPEN செய்து கொள்ளவும். இப்பொழுது FILE MENU விற்கு சென்று EXPORT ற்கு வந்தால் PIXEZOOM தெரியும், அதனை CLICK செய்தால் SERIAL NUMBER கேட்கும். அப்பொழுது KEYGEN னை RUN செய்து SERIAL NUMBER ரினை டைப் செய்யவும்.

அவ்வள‌வுதான் இப்பொழுது இமேஜை எவ்வளவு பெரியதாக்க வேண்டும் என்பதை நிர்ண‌யம் செய்து கொண்டு, தேவையான FORMAT ல் சேமித்துக்கொள்ளவும்.


தற்சமையம் இதற்க்கான இலவச மென்பொருள் தளம் இயங்கவில்லை அதனை ராயல் வேசன் தருகிறேன் செய்து பாருங்கள் விரைவில் அதற்க்கான தரவிறக்க சுட்டி இணைக்கப்படும் தவறுக்காக தங்களிடம் www .yaavarukkum .blog spot .com உடாக தங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் cilck

No comments:

Post a Comment