காமன்வெல்த் போட்டிக்காக கூடாரங்கள், நடமாடும் கழிவறைகள், ஏர்கண்டிசர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வாங்கப்பட்டன. இதில் ரூ.600 கோடி ஊழல் நடந்ததாக கணக்கிடப்பட்டு இருந்தன.
இதில் தொடர்புடைய அதிகாரிகள், காண்டிராக்டர்கள் வீடு, அலுவலகங்களில் 3 நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து அதிகாரிகள் இருவரையும் சி.பி.ஐ. கைது செய்து உள்ளது.
No comments:
Post a Comment