Saturday, 25 June 2011

கணினியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் !



உங்கள் கணினியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உள்ளது.  இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம் 

இதில் நீங்கள் தமிழ் உற்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.  இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். 

மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.

இதனை தரவிறக்கம் செய்ய. TVUPlayer _

No comments:

Post a Comment